இந்தியர்களின் மரண தண்டனையை ரத்து செய்த குவைத் – நன்றி தெரிவித்தார் சுஷ்மா..
டெல்லி: 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த குவைத் அரசுக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 119 இந்தியர்களின் தண்டனை காலத்தையும் குவைத் அரசு குறைந்த்துள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டது கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மட்டுமே. அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த காரியம் தன்னால் நடந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.