இந்திய எல்லையான காஷ்மீரில்தொடர்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர் .இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஹன்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கூறப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்கினர். இதனையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவனிடமிருந்து நவீன ரக துப்பாக்க மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மக்களும் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளனர் .
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…