ஹெல்மட் போடாதவர்களை எழுதவைத்து காவல்துறை !! by Dinasuvadu deskPosted on October 9, 2017 “இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறையினர்.