பெங்களூரு கல்லூரி பாடநூல் கூறுகிறது..’அகோரமான பெண்களின் திருமண நடக்க உதவுவது வரதட்சணையாம்”
இந்த நாளில் நமது நாட்டில் முன்னிலையில் உள்ள மது போதை மற்றும் பாலியல் ஆகிய அவல நிலைகள் பற்றி ஆழ்ந்த விவாதங்கள் மூலம், மக்கள் நம் நாட்டில் பல ஆண்டுகளாய் ஆழ்ந்த வேரூன்றிய கலாச்சாரம் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுக்கொலை, பெண் கல்வி, மற்றும் வரதட்சணை போன்ற பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கு இந்தியா புகழ் பெற்றது.
இந்த நடைமுறைகள் அனைத்தும் சமூக தீமைகளாகும் என்பதை நாம் அனைவருமே அறிவோம். எனினும், வரதட்சணை போன்ற நடைமுறைகள் உண்மையில் பாடநூல்களில் நியாயப்படுத்தப்படுவதைப் பார்ப்பது மிகவும் பயமாகவும்,வருத்தமாகவும் இருக்கிறது.
மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் தனது பக்கத்தில் வரதட்சணை சரியேன கூறி தனது புத்தக்கத்தில் பாடம் கேட்கப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளார். அந்த மாணவர் பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ.(சமூகவியல்) படிப்பு படித்து வருகிறார். அந்த மாணவருடன் சமூகவியல் படிப்பை சுமார் 60 பேர் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர்.மேலும் அந்த வரதட்சணை நன்மைகள் குறித்து ஆசிரியர் வகுப்பில் படித்து பாடம் நடத்திக்கொண்டே வருகிறார்,ஆனால் இதை யாரும் எதிர்க்கவில்லை. பொருள் கூறுவது,