லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், பாகிஸ்தானின் தாக்குதலை நம்முடைய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றை மூலம் முறியடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொண்டார். தற்போது காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2022க்குள் நக்சலைட்கள் அகற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதன் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றும் அதனை இந்தியா முறியடித்து வருகிறது என்றும் கூறினார்.சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது என்றும் அனைத்து இடங்களிலும் இந்தியாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…