புதுடில்லி : தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழகம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. மின்வசதி, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும் தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் ஏற்ற மாநிலமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…