மும்பையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்.
மும்பை; மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து துறை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக நான்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் குறைந்தப்பட்சம் 200 கிமீ தூரம்வரை இயக்க முடியும்.இந்த வகை பேருந்து மக்களிடையியே பெரும் வரவேற்பை ஏற்படுதியுள்ளது.