தோல்வியில் முடிந்ததா பணமதிபிழப்பு!கருத்துகணிப்பு வெளியிட்ட தனியார் தொலைகாட்சி …
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த பணமதிபிழப்பு மூலம் பல பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் இந்திய மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 85 சதவீத மக்கள் நரேந்திர மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் மக்களுக்கு இதனால் அவஸ்தைகளைத் தவிர எந்த பலனும் கிடைத்திடவில்லை தெரிவித்துள்ளனர்.