பிச்சை எடுக்க கூட தடையா ? : என்னங்க சார் உங்க சட்டம்
தெலுங்கானா :
தெலுங்கானா தலைநகர் ஹைத்ராபாத்தில் நேற்று மாலை முதல் பிச்சைஎடுக்க தடைவிதித்துள்ளது.
ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் நிறைய பிரச்சனை வருகிறதாம். மேலும் அவர்கள் மீது நிறைய குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
இதனை நேற்று போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.
இதன் படி நேற்று மாலை முதல் ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதித்துள்ளது. இந்த தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.