நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது இது தேவையா???
டெங்கு காய்ச்சல், சென்னையில் வெள்ளநீர் தேங்குகிறது, கந்துவட்டி பிரச்சனை, தரமில்லாத மேம்பாலங்கள், பழைய இருபுசாமான் பேருந்து, மின்சாரத்தில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பு, அடிப்படை வசதியற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள்,
இதையெல்லாம் மறைக்கவே இப்போது T.T.V.தினகரன் வீட்டில் ரெய்டு என தப்புதப்பா தோணுது, இது சரியா தவறா ???