Categories: இந்தியா

அருண் ஜேட்லிக்கு நாப்கின்களை பார்சல் அனுப்பிய மாணவிகள்!

Published by
Castro Murugan


ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா  மற்றும் டெல்லி மாணவிகள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை பார்சல் அனுப்பியுள்ளனர்.

ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் ரூ.3.33 வரை ஒரு நாப்கின் உற்பத்தின் செய்ய செலவாகியுள்ளது. ஆனால் ஜிஎஸ்டி பின் ஒரு நாப்கின் தயாரிக்க ரூ.8 வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
காண்டமுக்கு ஜிஎஸ்டி வரியில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சானிடரி நாப்கினுக்கு மட்டும் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என நாடு முழுவதும் பெண்கள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள இந்திய மாணவர் சங்கம் SFIயைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின் ஒருபகுதியாக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை பார்சல் அனுப்பியுள்ளனர்.
Published by
Castro Murugan
Tags: india

Recent Posts

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

9 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

10 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

11 hours ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

11 hours ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

12 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

12 hours ago