வெடித்தது ஜியோ போன் !இனி இந்த போனை வாங்குவீர்களா…
ஜியோ நிறுவனம் புதிதாக அறிவித்த திட்டங்களில் முக்கியமான ஒன்று குறைந்த விலையில் 4ஜி மொபைல் போன் அறிமுகம் செய்தது .இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.ஆனால் இந்த போன் காஷ்மீரில் உள்ள வாடிக்கையாளரிடம் போனை சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியது.
இதனால் இந்த போனும் வெடிப்பதால் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதியுள்ளது.