பிரதமர் மோடி வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக கூறியது பொய்யா….?
இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ஆறாம் வயதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிக்கொண்டு இருந்தார்.ஆனால் வாட்நகர் ரயில் நிலையம் திறக்கப்பட்டதே 1973 ஆம் ஆண்டுதான் ஆனால் பிரதமர்
மோடி அவர்கள் பிறந்தது 1950 ஆம் ஆண்டு ஆகும்..
அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அப்போது 23 வயது ஆகியிருக்குமே! அப்போது அவர் ரயில் நிலையத்தில் தனது 6 வயதில் டீ விற்றதாக சொல்வது பொய்தானே….?