இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் by Dinasuvadu deskPosted on September 29, 2017 டெல்லி : இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2016-ல் 1000-க்கு 34 என்ற அளவில் இந்தியாவில் சிசுக்கள் மரணம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.