ஆன்லைனில் கலந்தாய்வு !அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கு…. by Dinasuvadu deskPosted on November 10, 2017 அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அரசானை வெளியீடு .இதனால் சென்னை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.