சத்தீஸ்கர் மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்…!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூர் பகுதியில் அரசு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பள உயர்வு,ஓய்வூதியம், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இப்போராட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கெடுத்து உள்ளனர்.