4 மாதங்களாக சித்திரவதை அனுபவித்த பார்வையற்ற மாணவி! படிக்க சென்ற இடத்தில் ஆசிரியர்களின் கொடூர செயல்!

குஜராத் மாநிலம், அம்பாஜி நகரில், தனியாருக்கு சொந்தமான மியூஸிக்கல் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 15 வயது சிறுமியான, பார்வையற்ற சிறுமி ஒருவர் பயின்று வருகிறார். அந்த சிறுமியை கடந்த நான்கு மாதங்களாக, 62 வயதான ஆசிரியரும், 30 வயதான ஆசிரியர் இருவரும் இணைந்து அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மாணவி கடந்த தீபாவளி அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த பெற்றோர் மனைவியிடம் விசாரித்துள்ளனர். இதனையடுத்து, மாணவிக்கு நடந்த கொடூரமான செயல் வெளியே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் சிறுமியை அழைத்துக் கொண்டு போய் போலீசில் புகாரளித்துள்ளனர்.இதனையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்கள் இருவருமே பார்வையற்றவர்கள் என்பது தான்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025