மக்களவை தேர்தல் இந்தியாவில் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது.
இதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு தனி இணையதள பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலமாகவும் முக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்,அறிக்கையில் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து வருகின்றது.
இந்நிலையில் இன்று பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது.இதனால் கட்சி தொடர்பான வேறு எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை. இதனை அறிந்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…