கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்று இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ககருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 204 வாக்கில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளது. எதிராக 105 வாக்குகள் விழுந்தால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்று இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…