இந்தூர் தொகுதியில் பாஜக சங்கர் லால்வானி 10 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி ..!

Default Image

தேர்தல் முடிவுகள்: 543 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 232 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில், பாஜக சார்பில் நின்ற சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரான சஞ்சய் எஸ்/ஓ லக்ஷ்மன் சோலங்கியை விட 10,08,077 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்