மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை எதிர்க்கொண்டது. இந்நிலையில், முதலமைச்சர் யார் என்பதை முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு ராகுல்காந்தியிடம் கொடுக்கப்பட்டது.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
பின்னர் போபாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.எனவே 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…