ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது.
இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை சுதாரித்து கொண்ட விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை தரை இறக்கி உள்ளார் இதனால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றது.மேலும் அவருடன் பயணித்த பாஜக எம்.பி மஹந்த் பாலக்நாத் உயிரும் காப்பாற்ற பட்டுள்ளது.இந்த நிகழ்வுகளை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…