ஆட்சியை தக்கவைத்துவிட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா! தொடரும் பாஜக வெற்றி!

Published by
மணிகண்டன்
  • கர்நாடக இடைத்தேதலில் தற்போது வரை 7 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 1 தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது.
  • 6 தொகுதிகள் வென்றால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என ஆளும் பாஜக இருந்து வந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஆளும் பாஜக அரசு ஏற்கனவே 106 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மை நிரூபித்திருந்த நிலையில், தற்போது இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ஆனது தற்போது பல தொகுதிகளில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதன்படி பாஜக அரசு தற்போது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எடியூரப்பா தலைமையிலான ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் ஐந்து தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

8 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

8 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

10 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

10 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

10 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

11 hours ago