மணிப்பூரில் பா.ஜ.க 3 தொகுதிகளில் வெற்றி.. 1 தொகுதியில் முன்னிலை..!

Default Image

சமீபத்தில் மணிப்பூரில்  5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்று காலை இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்