கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் செய்யாததை பாஜக செய்து, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
கோவா பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 186 இடங்களில் பாஜக 140 இடங்களில் வெற்றி பெற்றதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை, லோக்சபா மற்றும் இப்போது பஞ்சாயத்து தேர்தல்களை மாற்றியுள்ளோம், இது எங்கள் பணியை காட்டுகிறது என்றும் மத்திய அரசு அதைப் பாராட்டும் என்று நான் நம்புகிறேன், எனவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே கூறுகையில், கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் இவ்வளவு இடங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இது பாஜகவின் வரலாற்று வெற்றி என்று கூறினார். கோவாவில் 186 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. கோவாவில் பஞ்சாயத்து தேர்தலில் 78.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…