ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பாஜக தனது கொடியை ஏற்றும் -பிரதமர் மோடி
ரேணிகுண்டாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி பேசினார்,திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி .மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.பாரதிய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.