தெலுங்கானா போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள், வைரலாகும் வீடியோ.
தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளததை தொடர்ந்து அதில் துப்பத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் என்பவரிடம் அந்த தொகுதிக்குட்பட்ட சித்திப்பேட் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவரிடம் இருந்து 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது, பாஜக கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட போது கட்சி தொண்டர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாயை போலீசாரிடமிருந்து பறித்து விட்டு ஓடியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…