பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபடும் பாஜக தொண்டர்…!

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபடும் பாஜக தொண்டர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் மயூர் முண்டே என்ற பாஜக தொண்டர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பிரதமர் மோடி மீதும், பாஜக மீதும் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர் ஆவார். இந்நிலையில், இவர் 1.5 லட்சம் செலவில் பிரதமர் மோடிக்கு மார்பிளவு சிலை வடித்து கோயில் கட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலை கட்டும் நிகழ்வை நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு தான் செலுத்தும் மரியாதையே இந்த கோவில் என்று தெரிவித்துள்ளார். மேலும் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பிரச்சினைகளை பிரதமர் மோடி வெற்றிகரமாகக் கையாண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025