ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் கிருஷ்ணன் மிதா வெற்றிபெற்றுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் தொகுதி M.L.A வேட்பாளர் இந்திய தேசிய லோக் தளத்தின் ஹரி சந்த் மிதா உயிரிழந்தார்.இந்நிலையில் இந்த தொகுதிக்கு கடந்த திங்களன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக கிருஷ்ணன் மிதா_வும் , காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா வேட்பாளராக இறங்கினர்.
இந்நிலையில் இந்த தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் முடிவு இன்று வெளியானது.இதில் தொடக்க முதலே பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.இறுதியாக பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கிருஷ்ணன் மிதா வெற்றி பெற்றார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…