யம்மாடியோவ்!! 2019 தேர்தலுக்காக பா.ஜ.க செலவு செய்யப்போகும் தொகை என்ன தெரியுமா?

Default Image
  • இந்தியாவில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது
  • இந்த தேர்தலுக்கான தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், கட்சி வாரியான செலவுத்தொகையை கணக்கிட்டால், பாஜக மட்டும் 2,000 கோடி ரூபாய் செலவு செய்யும் என தெரியவந்துள்ளது. அதில், 1,000 கோடி ரூபாய் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், 1,000 கோடி ரூபாய் விளம்பரத்திற்காகவும் செலவு செய்யப்படும் எனவும் தெரியவந்துள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 200லிருந்து 250 கோடி ரூபாய் வரை விளம்பரத்திற்காக செலவு செய்யலாம் எனவும், திரிணாமுல் காங்கிரஸ் 100 கோடி ரூபாய் செலவு செய்யலாம் எனவும் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்