குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்று 152 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
1995 முதல் ஆட்சியில் இருக்கும் ஆளும் பிஜேபி, குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக பதவியேற்க உள்ளது.குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் (1985 இல் 149) என்ற இதுவரை வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
காங்கிரஸ் 1980ல் 141 இடங்களிலும், 1972ல் 140 இடங்களிலும் வென்றது.2002-ல் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது பாஜக அதிகபட்சமாக 127 இடங்களை வென்றது.
தற்பொழுது வரை 152 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக 1985 இல் காங்கிரஸின் சாதனையை முறியடிக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…