#BREAKING: உ.பி.யில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட பாஜக ..!

Default Image

உ.பி பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , 403 தொகுதிகளை கொண்ட  உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 227 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும்,  சமாஜ்வாதி கட்சி 91 இடங்களிலும்,  பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்