#BiharElectionResults : வெற்றியை பதிவு செய்த பாஜக ! பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி :
பாஜக – 3
ஜனதா தளம் -2
விகாஷீல் -1
காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி :
காங்கிரஸ் 1
ராஷ்ட்ரிய ஜனதாதளம் -2
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024