பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முன் பாஜகவினர் போராட்டம்.
ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது.
இந்த கவுன்சில் கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இடையே கடுமையாக வார்த்தை போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறுகையில், ஒசாமா பின்லேடன் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் இன்னும் இருக்கிறார். அவர் தான் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். மோடி பிரதமராக பதவி ஏற்கும் வரையில் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ‘ என குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னிலையில், பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…