மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் கடுமையாக தயாராகி வருகின்றன. இதற்கான வேளைகளில் பிஜேபி கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
நேற்று இது குறித்து நடைபெற்ற செயற்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. அதில், 75 வயது மேற்பட்ட கட்சிகாரர்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது. எனவும், அரசியல் வாரிசுகளுக்கும் சீட் கிடையாது எனவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் ஒதுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…