பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 30-ம் தேதி 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா 234 சட்டமன்ற தொகுதிகளின் பாஜக அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29-ஆம் தேதி புதுச்சேரி வரும் ஜே.பி. நட்டா, அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அடுத்தநாள், புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் பாஜகாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரையாற்றுகிறார். 30-ஆம் தேதி மதுரை வரும் அவர் 2 நாட்கள் தங்குகிறார். தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வரும் 23-ஆம் தேதி 3 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில், ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…