பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினைகள், மார்பில் வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறித்து புகார் அளித்ததாக கூறப்பட்ட நிலையில், இரவு 9:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்னர். இந்த சோதனையில் அவருக்கு எதிர்மறையான முடிவுகள் வந்துள்ளது. இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025