கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக எம்.பி. சுரேஷ் பிரபு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பாஜக எம்.பி. மார்ச் 10-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிக்காக சவுதி அரேபியாவிற்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.நாடு திரும்பிய அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவருக்கு தொற்று எதுவும் இல்லை.இருந்தாலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.இதனையடுத்து அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார் எம்.பி சுரேஷ். மேலும் இருந்தபடியே பணிகளை கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…