பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார்.
மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து பேசிய பாஜக எம்பியும், பீகார் மாநில பாஜக முக்கிய தலைவருமான ஆர்.கே.சிங் கூறுகையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிகையை ஆளும் நிதிஷ் குமார் அரசு மறைகிறது.
இறந்த பலரது உடல்கள் கணக்கு காட்டப்படாமல் சட்டவிரோதமாக எரிக்கப்பட்டதாக சாப்ரா பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தண்டி இருக்கும் எனவும் ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…