ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டது. அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக கிரண் மகேஸ்வரி மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2000-ம் ஆண்டு கிரண் மகேஸ்வரி ராஜஸ்தான் மகளிர் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2006-ஆம் ஆண்டு மகளிர் அணி தேசிய தலைவராகவும், கடந்த 2011-ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…