மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூல் நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்க நகராட்சி அலுவலர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார்.
இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா. நகராட்சியின் உத்தரவால் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஆகாஷ் விஜய்வர்கியா அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது காவல்துறையில் நகராட்சி அலுவலர் புகார் தந்துள்ளார். இதனடிப்படையில் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். நகராட்சி அலுவலரை தாக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…