பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோஷமிடுகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க)’ என கூறிவிட்டனர்.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ஆலோசனை கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கும், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. என்றே கூறலாம். இருவரும் மாறி மாறி எதிர் நாட்டை குற்றம் சாட்டினார்.
இதில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிராக இந்தியாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோஷமிடுகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க)’ என கூறிவிட்டனர். இந்த விடியோவை காங்கிரஸ் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…