இன்று கூடுகிறது பாஜகவின் குழு கூட்டம்..!

Published by
Dinasuvadu desk

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 340 இடங்களிலும் ,காங்கிரஸ்  90இடங்களிலும்,மற்றவை 111 முன்னிலையிலும் மற்றவை உள்ளதுImage result for பாஜக ஆட்சி மன்றக்குழு

இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் உள்ளது

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

8 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

12 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

12 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

13 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

13 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

13 hours ago