ELECTION BREAKING : 300 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை

Default Image

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 323 இடங்களிலும் ,காங்கிரஸ்  107 இடங்களிலும்,மற்றவை 112 முன்னிலையில் உள்ளது.தமிழக மக்களவை தேர்தலில் திமுக 34 இடங்களிலும்,அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்