ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மருத்துவ பரிசோதனைக்காக,மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ தகவல் அளித்துள்ளது.மேலும் இவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.ஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…