மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவிகள் காலியாக இருந்து வந்தது.இதற்கு இடையில்தான் பாஜக தேசிய தலைவராக சமீபத்தில் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேரளா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.அதன்படி மத்திய பிரதேச மாநில தலைவராக விஷ்ணு தத் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலத்தின் தலைவராக சுரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிக்கிம் மாநில தலைவராக தல் பகதூர் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்துக்கு மட்டும் பாஜக தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.எனவே விரைவில் தமிழக பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…