பாட்னாவில் பாஜக ஜெயந்த் பகுதி துணைத் தலைவர் ராஜேஷ் குமார் ஜா இன்று காலை பீகார் தலைநகர் பாட்னாவில் அடையாளம் தெரியாத சில கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் சீதா ராம் திருமண மண்டபத்தில் நடந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இது குறித்து, பாட்னா பகுதியின் காவல் துறை கூறுகையில், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…