உத்தரகாண்ட் மாநில அமைச்சர் பதவியில் இருந்த கியான் சிங் நேகி உயிரிழந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சர் பதவியில் இருந்த நேகி நேற்று உடல்நிலை குறைவால் ஜாலிகிராண்டில் உள்ள இமயமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உத்தரகண்ட் ஆளுநர் , முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மற்றும் பாஜக தலைவர் பன்சிதர் பகத் ஆகியோர் நேகியின் திடீர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இது மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் கூறினார்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…