Categories: இந்தியா

ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒருநாள் குடிசையில்!பாஜகவின் புதிய முயற்சி ….

Published by
Venu

ஏழை வாக்காளர்களைக் கவர கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,  பாஜக திட்டமிட்டுள்ளது.

கர்நாடக பாஜக தலைவர்கள் ஒருநாள் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களுடன் மக்களாக தங்கி அவர்களின் குறைகளைக் கேட்டறியும்படி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா நேற்று இரவு பெங்களூரின் காந்தி நகர் பகுதியில் உள்ள குடிசையில் தங்கினார். முனிரத்தினம் என்ற ஏழைத் தொழிலாளியின் வீட்டில் விருந்தினராக இருந்த எடியூரப்பாவுடன் மேலும் சில கர்நாடக பாஜக தலைவர்களும் குடிசைப்பகுதியில் தங்கினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!  

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

16 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

29 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

1 hour ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

2 hours ago