பாஜக இனி வெறும் அரசியல் லட்சியாக அல்லாமல், சமூக பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கமாக செயல்பட உள்ளது. – பிரதமர் மோடி.
அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக முக்கிய தலைவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவராக ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி இருப்பார் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், ‘ இந்தியாவின் சிறந்த சகாப்தம் வந்துகொண்டு இருக்கிறது. அதன் வளர்ச்சிக்காக, நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். பாஜக இனி வெறும் அரசியல் லட்சியாக அல்லாமல், சமூக பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கமாக செயல்பட உள்ளது. எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…